‘අස්වැසුම’ පිළිබඳ සියලු විමසීම් 1924 ක්ෂණික ඇමතුම් අංකය ඔස්සේ සතියේ දිනවල පෙ. ව 9.00 සිට ප. ව 4.00 දක්වා සිදු කළ හැකි බවත් ආබාධිත, වැඩිහිටි සහ වකුගඩු රෝගීන් සඳහා දීමනා දැනටමත් ගෙවා ඇති බවත් මුදල් රාජ්ය අමාත්ය ෂෙහාන් සේමසිංහ මහතා පැවසීය – PMD
‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.- PMD
Addressing the media briefing at the PMD, State Finance Min Shehan Semadinghe said all inquiries could be made to the Aswesuma hot line 1924 from 9 am – 4 pm on weekdays. Allowances for disabled, elderly & kidney patients already paid – PMD






















