ඊශ්රායලයේ සිදු වූ මෑත කාලීන ප්රහාර මෙන්ම එරට වෙසෙන ශ්රී ලාංකිකයන්ට සහ ඊශ්රායල ජනතාවට ඇතිවී තිබෙන බලපෑම් පිළිබඳ තම දැඩි අවධානය යොමුව තිබෙන බව අද (09) පැවති අමාත්ය මණ්ඩල රැස්වීමේ දී ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා ප්රකාශ කළේය. ඊශ්රායලයේ වෙසෙන ශ්රී ලාංකිකයින්ගේ ආරක්ෂාව තහවුරු කිරීම සඳහා කඩිනම් කි්රයාමාර්ග ගන්නා ලෙසත්, දැනට මෙරට රැදී සිටින ඊශ්රායල ජාතිකයින්ට සිය රට බලා යාමට පහසුකම් සලසන ලෙසත් විදේශ කටයුතු අමාත්යාංශයට උපදෙස් දුන් ජනාධිපතිවරයා ශ්රී ලංකාව තුළ ඔවුන්ගේ ආරක්ෂාව තහවුරු කරන ලෙස ද පොලීසියට දැනුම් දුන්නේය – PMD
இஸ்ரேலில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார். இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறும், தற்போது நாட்டிலுள்ள இஸ்ரேலிய பிரஜைகளை நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வெளிவிவகார அமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , இலங்கையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவித்தார்- PMD
During the Cabinet meeting today, President Ranil Wickremesinghe expressed deep concern over recent attacks in Israel & implications for Sri Lankans & Israelis in both countries. He emphasized the need for immediate action to ensure the safety of Sri Lankans in Israel & directed the Ministry of Foreign Affairs to locate & facilitate the return of Israelis, including tourists & employees, from SL to Israel & urged the police to ensure the security of Israelis in SL – PMD






















