සැප්තැම්බර් 28 සිට 29 දක්වා පැවැත්වීමට නියමිත ‘බර්ලින් ගෝලීය සංවාදයේ’ පළමු දිනයේ රාජ්ය නායකයන්ගේ සංවාද සැසියේ සමාරම්භක දේශනය සිදු කිරීම සඳහා ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා ජර්මනිය බලා පිටත්ව ගියේය. ගෝලීය භූ දේශපාලනික සහ ආර්ථික ගැටලු සාකච්ඡා කිරීම සඳහා දේශපාලනික, ව්යාපාරික සහ සමාජීය වශයෙන් බලගතු පුද්ගලයන් සහභාගී වීමට නියමිත මෙම සමුළුව අතරතුර ජනාධිපතිවරයා විසින් ඊට සහභාගීවන රාජ්ය නායකයන් සහ නියෝජිතයන් සමග සාකච්ජා පවැත්වීමට ද නියමිත ය – PMD
செப்டெம்பர் 28 முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ‘பேர்லின் பூகோள உரையாடலின்’ முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனிக்கு பயணமானார். உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக அரசியல், வர்த்தக மற்றும் சமூக ரீதியில் செல்வாக்கு மிக்கவர்கள் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டின் பின்னர் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்-PMD
President Ranil Wickremesinghe left for Germany to deliver the opening remarks at the Leaders Dialogue session during the ‘Berlin Global Dialogue’ on September 28-29. This event draws influential persons from politics, business and society to discuss global geopolitical and economic issues & the President will also meet other prominent conference attendees during his visit – PMD






















