විදේශගත ශ්රී ලංකා ශ්රමිකයන්ගේ වෘත්තීය ආරක්ෂාව, නීතිමය අයිතිවාසිකම් සහ සුභසාධනය තහවුරු කිරීමේ ජාතික අවශ්යතාව වෙනුවෙන්, ජනාධිපති නීතිඥ, ගරු ෆයිසර් මුස්තෆා මැතිතුමා අද දින පාර්ලිමේන්තුවට “ශ්රී ලංකා විදේශ සේවා නියුක්තිකයන්ගේ කාර්යාංශය (සංශෝධන)” පෞද්ගලික මන්ත්රී පනත් කෙටුම්පත ඉදිරිපත් කළේය.
පූර්ව පිටත්වීමේ පුහුණුව පුළුල් කිරීම, රාජ්ය අනුග්රහය ලත් නීතිමය නියෝජනය තහවුරු කිරීම සහ විදෙස්ගත ශ්රමිකයන් අපේක්ෂිත අර්බුද වලින් ආරක්ෂා කිරීම උදෙසා මෙම ප්රතිසංස්කරණය මඟින් මඟපෙන්වයි.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணி, கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் “இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (திருத்தச்) சட்டமூலத்தை” தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்தார்.
புறப்படுவதற்கு முந்திய விரிவான பயிற்சிகள், அரச அனுசரணையுடனான சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் வெளிநாடுகளில் சிரமங்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கான உடனடி சட்டப் பாதுகாப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதை இச்சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Reinforcing a steadfast commitment to the legal protection, rights, and welfare of Sri Lankan migrant workers, President’s Counsel and Member of Parliament, Hon. Faiszer Musthapha, formally presented the “Sri Lanka Bureau of Foreign Employment (Amendment) Bill” as a Private Member’s Bill in Parliament today.
This visionary legislative initiative mandates comprehensive pre-departure training, establishes an absolute statutory right to State-funded legal representation for distressed workers, and implements proactive legal defense protocols.
#FaiszerMusthapha #ParliamentLK #MigrantWorkers #SLBFE #LegislativeReform #JusticeAndRights






















